ஸ்டீவன்ஸ்பீல்பர்க் சமூகபேதி ப்ளாக்பஸ்டர் பகீர்! தட்டித் தூக்கிய உதைநிதி, உச்சிமோந்த ஸ்டாலின், மாஸ் காட்டிய திராவிடமாடல், மிரண்ட மோடி, அரண்ட அமித்ஷா, அச்சத்தில் அண்ணாமலை, ஏமாந்த எடப்பாடி, காண்டான கனிமொழி, கலக்கத்தில் காங்கிரஸ், விரக்தியில் விசிக, நாண்டிக்கிட்ட நாம்தமிழர், அண்ணாந்த அரவிந்தகெஜ்ரீவால், பரிதாபத்தில் பாஜக…

May 16, 2024

… …

படத்தில் உளறநாயகன் கமல்ஹாஸன் உதைநிதி வேடத்தில், ஹாலிவுட் மேக்கப்கார உதவியுடன் அசத்துகிறார் – மற்றும் பூச்சிமருந்து, செங்கல் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திர நடிப்பில் குணசித்திர அமர்க்களம்!

ரஜினி ஈவெராவாக!

கருணாநிதியாக வடிவேலு!

அண்ணாவாக துரைமுருகன்!

… ஸ்டாலினாக… ஸ்டாலினே நடிக்கிறார்! அதுவும் கடும் வேலைப்பளுக்களின் நடுவில்… பாவம்.

திரைக்கதை: அமலாக்கப் பிரிவு, மணல்க்ரானைட் சாராய ரியல்எஸ்டேட் லாட்டரி மாஃபியாக்கள், ஜாஃபர் சாதிக், முட்டாக்கூ தமிழர்கள்

வசனம்: மும்மூர்த்திகள் (சாரு, எஸ்ரா, ஜெமோ)

டைரக்டர்: ஸ்டீவன்ஸ்பீல்பர்க் (மன்னிக்கவும்; இவர் ஹாலிவுட் காரர் அல்லர் – மாறாக 100% திராவிடர் – லெனின், மிஷ்கின் வழி பெத்தபேர் வைத்துக்கொண்ட கோடம்பாக்கக் காப்பிக்கடை முதலாளி)

ஓசை: ஏஆர் ரஹ்மான் (அதாவது = ஃபான்டெல்லா பேஸ்,  ஒஸிபிஸா, வெங்கலிஸ், பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், குபே, டாக்டர் அல்பன், எனிக்மா, மைக்கேல் ஜாக்ஸன், ப்பிங்க் ஃப்லாய்ட், அகான், மெம்ஃபிஸ் ஸ்டோம்ப் ++++++++)

முன்னமே ஒருமுறை செய்ததுபோல (சத்தீஸ்கட் நாட்டுப்புறப்பாடல் மெட்டு ஒன்றை லவட்டியது), இந்த முறை அஸ்ஸாம் மெட்டை அசத்தியிருக்கிறார் ரஹ்மான். அற்புதம்.

பாடல்கள்: பொபொ வைரமுத்து

காமெடி/நகைச்சுவை: திக வீரமணி, சூர்யா, விஜய், ஜோதிகா, அன்பில்மகேஷ், கம்யூனிஸ்ட்கள், செந்தில்பாலாஜி, ராஹுல்காந்தி, பியூஷ்மனுஷ், மே17 இயக்கம், பூவலகின்நண்ப சுந்தரராஜன், வைகோ…

ஸ்டண்ட்/டூப் நடிகர்கள்: திருமாவளவளவளவன், சுவெ வெங்கடேசன், ஆண்டிமுத்துராசா, காவல்துறை…

துணை நடிகர்கள்: சேகர்பாபு, பொன்முடி, பிடிஆர் பழனிவேல்ராஜன்…

கௌரவ நடிகர்கள்: துச்சாதனன், துரியோதனன்…

பப்ளிஸிட்டி-விளம்பரம்: ‘த ஹிந்து’ முரசொலி கருப்பர்கூட்டம்…

மக்கள்தொடர்பு: தமிழக அரசு, அதிகாரிகள், ஆசிரியர்கள்… ஸன் குழுமம், கலைங்கர்டீவி…

4 Responses to “ஸ்டீவன்ஸ்பீல்பர்க் சமூகபேதி ப்ளாக்பஸ்டர் பகீர்! தட்டித் தூக்கிய உதைநிதி, உச்சிமோந்த ஸ்டாலின், மாஸ் காட்டிய திராவிடமாடல், மிரண்ட மோடி, அரண்ட அமித்ஷா, அச்சத்தில் அண்ணாமலை, ஏமாந்த எடப்பாடி, காண்டான கனிமொழி, கலக்கத்தில் காங்கிரஸ், விரக்தியில் விசிக, நாண்டிக்கிட்ட நாம்தமிழர், அண்ணாந்த அரவிந்தகெஜ்ரீவால், பரிதாபத்தில் பாஜக…”


  1. தரவுகள் முக்கியம், ஆகவே:

  2. y's avatar y Says:

    பொபொ?

  3. Sathish's avatar Sathish Says:

    NULL.ptr. Awesome 😎


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *