திராவிடன்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு-பொதுப்பண்பு யாவை?

October 24, 2023

(இது ரசக் குறைவான ‘நகைச்சுவை’  அல்லது வெட்கக்கேடு – கொஞ்சம் இறுக்கத்தைத் தவிர்த்துப் படிக்கவும், முடியாவிடில் அகலவும்)

(ஏனெனில், பொதுவாகவே ஒத்திசைவுபதிவுகள், ஓழுக்கவாத முகச்சுளிப்புக் காரர்களுக்கும், வெகு சுளுவாக ‘புண்பட்டுவிடுபவர்’களுக்கும் உரியது அல்லது பரிந்துரைக்கப்படுவது அல்ல; மன்னிக்கவும்! எப்படியும் – உங்கள் ஆரோக்கியம், உங்கள் கையில்… சரியா?)

பூப்பெய்திய பெண்களுக்கு மாதவிலக்கு என்பது வருவது/ஏற்படுவது மானுஷிநியதி. அது பொதுவாக வருவது மாதத்திற்கு ஒருமுறை – அவர்களுக்கு விதிக்கப்பட்ட பருவம்/மூப்பு வரை இது தொடரும். இது உயிரியல், அறிவியல். பரிணாமத்தின் பரிமாணம்.

அதேபோல + அதற்கு மாற்றாக.

நம் செல்ல அயோக்கிய புளுகுமூட்டை திராவிடனுக்கும் விலக்கு என்பது வரும். 

அதாவது நீட் விலக்கு.

அது அஜ்ஜந்துக்கள் நினைக்கும் போதெல்லாம் வரும் என்பது விசேஷம். 

மேலதிக விசேஷம், பகிரங்கமாக இந்த நீட்விலக்குப் பொய்மைப்பெருக்குச் சாக்கடையை, ஊர்த்தெருக்களில் இந்த ஊழல்பெருச்சாளி ஆஷாடபூதி திராவிடன்கள், அவர்களுடைய ஆபாச உறுப்புகளிலிருந்து வழிய விடுவது.

அவ்வளவுதான். 

என்ன மாதிரி – அசிங்கமான, கடைந்தெடுத்த பொய்களை மட்டுமே பேசும் கழிசடைகள், இந்த திமுக திராவிடர்கள்…

(கோபம்கோபமாக வருகிறது. பாரதத்தின், உலகத்தின் பிற பகுதிகளிலேயே கூட திராவிடர்கள் போன்ற அற்பமானுடப்பதர்கள் ஏன் இல்லை – ஏன் தமிழகத்துக்கு மட்டும் இந்தத் தொடர்  சாபக்கேடு, சொல்லுங்கள்?)

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *