‘பொருள் புதிது’ இணையதளம்
August 23, 2023
பாரதீயச் சார்புடைய தளங்கள் எனத் தமிழில் பல இருந்தாலும், அவை பலப்பல தரமாக கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தாலும் – அவற்றில் பல ஒருமாதிரி சுணக்கத்தில் இருக்கின்றன. :-(
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ எல்லாம் புரிகிறது; ஆர்வத்துடன் தொடங்கப்படும் தளங்கள் கொஞ்சகாலத்தில் பல்வேறு காரணங்களால் தொய்வு நிலையை அடைவதும் புரிந்துகொள்ளக் கூடியதே!
இந்த நிலையில், எனக்குக் கிட்டிய வரை – பலப்பல மாதங்களாகத் தொய்வில்லாமலும் தரமானதாகவும் விதம்விதமான (+சிடுக்கற்ற), ஆழமும் வீச்சும் மிக்க பலப்பல கட்டுரைகள் தொடர்ந்து பதிப்பிக்கப் படுவது இந்த பொருள்புதிது தளத்தில்:
ஆகவே.
முடிந்தபோதெல்லாம் விஜயம் செய்து உய்யவும் + அத்தளத்தை நடத்துபவர்களுக்கும் ஆதரவை நல்கவும்.
நன்றி.


