முக ஸ்டாலின்: தமிழக அரசு ஆணைப்படி, இனிமேல் தமிழகத்தில் உருவாக்கப்படும் எந்தப் பொருளும் இந்தியாவில் விற்பனை செய்யப்படமாட்டாது! + தமிழகத்தைச் சார்ந்த தமிழ்ப் பணியாளர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியில் ஐடிபஜனை, குப்பைகொட்டல், ஓபி பணி புரிந்தாலும், அவர்கள் வலுக்கட்டாயமாக அன்புடன் திருப்பி அழைக்கப்படுவர். அவர்களுக்கு முதலையமைச்சர் ஓஸி-ஈஸி திட்டத்தின்கீழ் மாத உரிமைத் தொகை ரூ 2 லட்சம்!! #திராவிடமாடல்

February 24, 2025

ஆதாரம்:

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *