“ஐயோ கொல்றாங்க, கொல்றாங்க… அர்ரெஸ்ட் பண்ட்டாங்க, அர்ரெஸ்ட் பண்ட்டாங்க… ஐயோ முடீல…” – ஐந்து #DravidianModel குறிப்புகள்
June 14, 2023
ரசக்குறைவான, ஆனால் திருப்திதரக்கூடும் சாத்தியக்கூறுகள் & எதிர்வினைகள்…
1.
… … -> ‘தா.கி’ தா. கிருட்டிணன் -> ‘க்ரீன்ஹௌஸ் ப்ரொமோட்டர்ஸ்’ சாதிக்பாட்சா -> ‘அண்ணா நகர்’ ரமேஷ் -> ? செந்தில் பாலாஜி…
2.
“ஆக… கழுதை தேய்ந்து கட்டெறும்பானது அந்தக் காலம்.
தமிழனின் தோள்வலி தேய்ந்து திராவிடனின் மார்வலியானது இந்தக் காலம்.
இதுதான் திராவிட மாடல்.”
முக இசுடாலிர்
14 சூன், 2023
3.
அழக, திருவேரகத்தின் முருகோனே…
செந்தில் சிறுநீரகத்தின் செயல்திறமை காண்
4
திராவிட மாடல் -> திராவிட டமால்?
5
“மோடி என்றால் பேடிகள் ஓடிஓளிவர்!
ஓளிரும் ஒப்பற்ற தலைவரே!
நும் பாதம் பணிகிறோம்…
…பாரதத்தின் பொற்புதல்வரே வருக
அடுத்த முறையும் நிலையான ஆரிய ஆட்சி தருக…”
#ModiDontGoBack
இவண்:
முக இசுடாலிர்
திராவிட சலவைத்தொழிலாளர் முன்னேற்றக் கழகம் (செந்தில் பாலாசி பிரிவு)
-0-0-0-0-
(END of this installment of tastelessness & seeing below the belt)


June 15, 2023 at 09:27