ஆறு வித்தியாசங்கள்? (இந்த எழவுக்கு முடிவே இல்லையா!)

September 15, 2024

(இல்லை.)

புரிந்தவன் பாதாம்.

2 Responses to “ஆறு வித்தியாசங்கள்? (இந்த எழவுக்கு முடிவே இல்லையா!)”


  1. ஒன்றுமே புரியாத பாவப்பட்ட அஞ்ஞானிகளுக்கு:

    கவலை வேண்டேல்! இருவருமே திராவிடத்தாய் பெற்றெடுத்த முத்துகள்தாம்! (அதாவது ஒரு மசுத்துக்கும் வித்தியாசமேயில்லை!)

    முதலாமவர் முகமுத்து – ஒரிஜினல் திராவிட ஸ்டாக்கிஸ்ட் https://www.filmibeat.com/tamil/news/2008/mu-ka-muthu-comeback-tamil-250308.html

    அடுத்த முகமுத்து – ஃபேக் திராவிட ஸ்டாக் ப்ரோக்கர் https://x.com/dmuthuk


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *