அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 3

August 7, 2024

அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 2 July 30, 2024

w/ some preamble etc: அண்மையில் படித்த ஐந்து புத்தகங்கள் – 1 July 27, 2024

3 Responses to “அண்மையில் / முன்னெப்போதோ படித்தவை – ஐந்து புத்தகங்கள் – 3”

  1. dagalti's avatar dagalti Says:

    சிறு குறிப்புகள் வரைக.
    அல்லது சிற்றுரை podcast செய்க.

    எதையும் படிக்காமல் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்போர் காலக்ஷேபமாவது கேட்டுப் பயன்பெறுவோம்.


    • ஐயன்மீர்! கருத்துக்கு நன்றி. சின்னஞ்சிறு குறிப்புகளாவது எழுதவேண்டும் எனத்தான் ஆசை.

      ஆனால் – பலப்பல வருடங்களாக அதைக்குறித்து ஒரு முடியையும் பிடுங்க பெரிதாகப் பிரயத்தனப் படாததால் தான் இவ்விபரீதம்; because – ars longa vita brevis. குத நீளத்துக்கு மருந்து, விடாமுயற்சியுடன் கோமணம் கட்டிக்கொள்ளுதல்தாமன்றோ? மன்னிக்கவும்.

      இவ்வரிசையின் ஒரே குறிக்கோள்:

      …யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம் – இல்லாவிடில் பெருமூச்சாவது விட்டுக்கொள்ளட்டுமே என்கிற நல்லெண்ணம்தான். ப்ளடி.

      • Ramesh Narayanan's avatar Ramesh Narayanan Says:

        “… because – ars longa vita brevis ” – எனக்கு இதுதான் – Asterix காமிக்ஸ்ல வர்ற Pirates ல ஒத்தக் கால் ஆசாமி போல Latin அப்பப்ப 😁


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *