வெண்குளிர்க் கருங்கோன் (அல்லது) துரியோதனன் மோட்சம்

“எங்கே ஓடுகிறீர் அரசரே?” எனக் கூடஓடிக்கொண்டே கேட்டான் கசங்கன்; அவன் கசக்கிக் கடாசப்பட்ட காகிதன். பெருமூச்சு விட்டுக்கொண்டு பெருவோட்டத்திருந்த துரியோதனன், “என்னால் தாளமுடியவில்லை, என்னை விட்டு நீங்கு! நீ அடுத்த அத்தியாயத்தில்தான் என் பக்கம் வரவேண்டும். இந்த அத்தியாயம் எனக்கே எனக்கு மட்டும்தானன்றி வேறெவர்க்குமில்லை, போ! சென்று வா! பின் பார்க்கலாம்!” என்றான். “ஆனால் வேந்தர்க்குவேந்தே! உங்கள் உடலெல்லாம் ஏன் காகிதத் துகள்கள்? யாராவது கூழைக் கொடியோன், குருவம்ச எட்டையப்ப குருகுகன், பாப நாசக்கார சிவன், உங்களைத் தாக்க … Continue reading வெண்குளிர்க் கருங்கோன் (அல்லது) துரியோதனன் மோட்சம்