வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள்
நாம்தமிழரும் என் ஒர்ரே அபிமானத் தலைவருமான சீமான் அவர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் பயபீதி அளிக்கும் பிரகடனம்: எனக்கு மூலம், பௌத்திரம், தறுதலைப்புலியாதரவு போன்ற தீராவியாதிகளுடன், அண்மையில் ஜிஹாத் வியாதியும் பிடித்திருக்கிறது! ஆதாரம்: எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? ஆக, இதனை அணுஅணுவாக, சென்டிமீட்டர் சென்டிமீட்டராக ரசித்தேன்! மிக முக்கியமாக பிரபாகர எழவுப் படம் ஒன்றைப்போட்டு, அதற்குக் கீழே அறப்போராட்டம் என்றும் கதறுவதைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு தாளவில்லை! (ஒருவேளை கழுத்தை அறுக்கும் போர்வெறியாட்டங்களைத்தான் அறப்போராட்டம் என்கிறார்களோ … Continue reading வாடிக்கையாளர்களுக்கொரு நற்செய்தி! நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்!! + மூன்று குறிப்புகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed