நுமக்கும் நும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். Read the rest of this entry »
…ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/
“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”
கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது) இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?
A rhetorical question.
And, vita brevis.
Lying to the young is wrong – notes
August 24, 2021
I confess that Yevgeny Aleksandrovich Yevtushenko, the fine ‘Soviet era’ poet has been somewhat of an influence on me, at a variety of levels. Read the rest of this entry »
இஸ்லாம், ஸூஃபிகள், தர்காக்கள் – சில கேள்விகள், குறிப்புகள்
August 13, 2021
சில மாதங்கள் முன் நண்பர் ஆர்ஸி அவர்கள் – சில கேள்விகளைக் கேட்டிருந்தார். க்ருஷ்ணகிரி மலையின் ‘ஸூஃபி ஸையத்-பாஷா’ வரலாறுகள் – நகைக்கத்தக்க பரப்புரைகளும் தரவுபூர்வமான குறிப்புகளும் 28/02/2021)
அதற்குச் சாவகாசமாக (மன்னிக்கவும்) இன்றுதான் சில குறிப்புகளைக் கொடுக்கிறேன்; ஊக்கபோனஸ்ஸாக, பதில்கேள்விகளையும் எழுப்புகிறேன். Read the rest of this entry »
1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்கள், மதுபூர்ணிமா கிஷ்வர், மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி – குறிப்புகள்
August 5, 2021
பலப்பல ஆண்டுகளாக நிறைய யோசித்து, அதனாலும் பித்துப் பிடித்து இக்குறிப்புகளை எழுதுகிறேன். Read the rest of this entry »
அணிந்துறை: ஒரு சோக காவியம் 😩
July 31, 2021
தமிழச் சூழலில், தடுக்கி விழுந்தால் கவிங்கர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன்; அவர்களை எதிரிகொள்வதற்கான சகல முஸ்தீபுகளுடனும் கவசகுண்டலங்களுடன் தான் வெளியில் கிளம்புவது வழக்கம். இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களில், இடங்களில் கெர்ரிலாத் தாக்குதல் செய்துவிடுகிறார்கள், பாவிகள். Read the rest of this entry »
எஸ்ராமகிருஷ்ணம் தனித்துவம் முழிபெயர்ப்பம்
July 30, 2021
நேற்றைய பதிவைக் குறித்து ஒரு இளம் ஏழரைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னவோ எஸ்ரா மட்டும்தான் மோசம்போல ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள்!” Read the rest of this entry »
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் புதிய பதவி, வாழ்த்துகள்! 💐 (ஊக்கபோனஸ்: மனுஷ்யபுத்திரனுக்கும்! 💐)
July 29, 2021
முன்னதாக – விடியலை விடிவதற்கு முன்பே துடிப்புடன் துளிர்க்கவைக்கும் கழக ஆட்சியில் ஆன்றோர்களும் சான்றோர்களும், அதாவது, திராவிட உடன்பிறப்புகளும் தொடர்ந்து வசதி வேலை வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள் என்பது தெரிந்ததே. Read the rest of this entry »
தமிழகத்தின் திராவிட ஊன்றுகோல் – ஒரு நீதிபோதனைக் கதை
July 21, 2021
முன்னொரு காலத்தில் (இது பாரத சுதந்திரம் அடைத்ததற்குச் சற்றுமுன்னே என நினைத்துக்கொண்டால் பாதகம் இல்லை), ஒருமாதிரி தமிழ்க் கிராமத்தில் ஒரு மிராசுதார்/நிலச்சுவான்தார் இருந்தார். வெள்ளைக் காரர்களுக்கு எடுபிடியாகவும், தம் சொந்த மக்களை தம் ஆண்டைகளின் வழியில் பிரித்து அடக்கியாண்டுகொண்டும் சுபிட்சத்தில் இருந்தார். Read the rest of this entry »
சென்றவாரம் வனாந்திரத்தில் மழைக்கால நடைப்பயணம் செய்கிறேன் என்று முதுகுப்பை (olden rubbish) சகிதம் கிளம்பி, அட்டைகளெல்லாம் அட்டையட்டையாகக் கிளம்பி என் உடலெல்லாம் அப்பிக்கொண்டு வலுக்கட்டாய ரத்ததானம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கும் பகுதிகளில் சுற்றியபோது, ஊக்கபோனஸ்ஸாக என் கைபேசியுடன் ஒரு திடீரெக்ஸ் சிற்றாற்றில் விழுந்து, கைபேசிக்கும் பிரியாவிடை கொடுத்தேன். Read the rest of this entry »
the contemptible, utterly despicable dravidian farce called – ‘Justice’ Rajan Committee on NEET
July 1, 2021
1. Our very capable, boastful draweedian leaders of DMK, had actually promised to throw away NEET from TN, the moment they formed the state government – but, when won, they had to actually do something about it. Poor things. Read the rest of this entry »
அடப் பாவிகளா! (அல்லது) ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ உடும்புத்தைலம், தமிழிலும் சல்லீஸாகக் கிடைக்கிறதா?
June 20, 2021
மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு அன்பர், இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருந்தாலும் அவருக்கு அப்படியொரு ‘கண்டேன் போதையை’ இன்பலாகிரி. “நம் கல்வியில் இதுவும் சேர்த்துக் கோர்க்கப்பட்டால்…” Read the rest of this entry »
எனக்கு ஆச்சரியமாகிவிட்டது! Read the rest of this entry »
Okay. Apparently an youngman (ym1) has become youthfully angsty – and is annoyed and disappointed with me, because of certain points-of-view expressed on the blog – please check out the comments section too. Read the rest of this entry »
1
India is an Union of States, of course – but, our dear TN is an Onion of a State!
Actually, it should be called an ‘OnionTerritory!’ (பதிவு தமிழ்லதாம்மே! பயப்டாம படீ! கொஞ்சம் நீளம் தாஸ்தீ, 2600+ வார்த்தேங்கோ… அத்தொட்டு கொஞ்சம் ஸாவ்காஸ்மா படி, ஸர்யா? வர்ட்டா கண்ணூ??) Read the rest of this entry »
(என் பிரத்தியேகக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, போர்க்கால ரீதியில் உடனடியாக இக்கட்டுரையை, அவருக்கே உரித்த தனித்துவத்துடன் வடித்துக் கொடுத்த என்னருமை ஆருயிர்ப் பெரும்பேராசான்-II தம்பி எஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் நெகிழ்வின் நன்றி என்றென்றும் உரித்தாகுக) Read the rest of this entry »
கவிஞர் இளையபாரதி எனும் வெட்கங்கெட்ட அடச்சேகுவரா ஜால்ரா! வ்வோங்கி அட்றா!! + அக்காலக் கவிங்கர்கள் பற்றிய குறிப்புகள்
June 2, 2021
பொதுவாகவே இந்த இடதுசொறி அலக்கிய டைப் திராவிட அறிவுஜீவிகள், அதாவது படைப்பாளி வக்காளிச் சொம்புகள், வசதிவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு பிறருக்கு ஜால்ரா அடிப்பார்கள்.
ஏனெனில், காரியார்த்த ஜால்ரா என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய விஷயம்… Read the rest of this entry »