செந்திலும் செல்வியும்
May 19, 2023
கடந்த இரண்டுமூன்று வாரங்களாகப் பலப்பல பழைய நண்பர்களையும், அறிமுகங்களையும் பார்க்கும் + கொஞ்சம் அளவளாவும் வாய்ப்புகள் கிடைத்தன. (இத்தனைக்கும் ஒன்றையும் நான் திட்டமிடவேயில்லை!)
அந்த அனுபவங்களிலிருந்து, சுவையான ஒன்றைப் பகீர்வதில் இறும்பூதடைகிறேன். Read the rest of this entry »
தமிழகத்துப் புராதனக் கோவில் ஒன்றைச் சிதைத்து அதன்மேல் அமைதிமார்க்க மசூதி கட்டிய நிகழ்வு – குறிப்புகள்
March 31, 2023
இன்று இந்த அட்டூழியத்துக்குக் காரணமான, இஸ்லாமிய வெறியனும் கொள்ளைக்காரனுமான மீர் ஜூம்லாவின் இறந்ததினம். (31 மார்ச் 1663, பிஹார்); ஆகவே, கொண்டாடுகிறேன்.
+ ஆறேழு வருடங்களுக்கு முன் எழுத ஆரம்பித்து கெடப்பில் போட்டிருந்த வரைவுப் பதிவை பட்டி பார்த்து கொஞ்சம் டிங்கரிங் செய்து பிரசுரிக்கிறேன். நன்றி. Read the rest of this entry »
மூடுபனிக் காலைகள், கேரள வயநாடுப் பகுதி அழகு, பரிந்துரை & ஐடி வெத்துவேட்டுகள் + பெற்றோரியல்(!) அட்ராஸிட்டிஸ்…
November 15, 2022
பொதுவாகவே, சமயம் வாய்க்கும்போதெல்லாம் ‘லோ பட்ஜெட்’ ரீதியில் விஸ்தாரமாக ஊர்சுற்றுவேனே தவிர எனக்கு ரெஸார்ட் கிஸார்ட் மொஸார்ட் எனவெல்லாம் ‘ரிலாக்ஸ்’ செய்வதற்காகச் சென்ற/செல்கிற பழக்கம் இல்லை. சுமார் இருபது வருடங்களுக்கு முன் தகவல்தொழில் நுட்பம் என ஓட்டிக்கொண்டிருந்தபோதும், ஆஃப்ஸைட் என்றெல்லாம் கண்டகண்ட ரெஸார்ட்களுக்குக் கூட்டிச்சென்று மதுவிலும் வெட்டியரட்டையிலும் ஈடுபடவைக்கும் ஆபாசக் கலாச்சாரத்துடன் எனக்குப் பெரும் பிணக்கு வேறு. (ஒரேயொரு தடவை இந்த உதிரி-உல்லாசக் கேளிக்கைக்குச் சென்று, குடிகாரர்களுடன் ஏறத்தாழ அடிவுதையில் ஈடுபட்டது நினைவுக்கு வருகிறது) Read the rest of this entry »
“அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர் “ களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா?”
October 16, 2022
ஐயோ,
அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர்“களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா? இமய வரம்பில் மீன்கொடியை பறக்க விட்டவர் பத்ரிகாசல யாத்திரை கோஷ்டியினரா ? மனம் வெதும்புகிறதய்யா…
மனம் வெதும்பவெல்லாம் வேண்டா, ஐயன்மீர்! (அல்லது அம்மணி?) Read the rest of this entry »
முதலில், இப்பதிவின் முன்னோட்டத்தைப் படிக்கவும்: விவேக் அக்னிஹோத்ரியின் ‘கஷ்மீர் ஃபைல்ஸ் (2022)’ திரைப்படம் – முன்னோட்டக் குறிப்புகள் March 20, 2022
+ முன்னமே நான் எச்சரித்தது போல, இது 6400+ வார்த்தைகள் அடங்கியது – 6-7 பாகங்களாகப் பிரித்துப் பதித்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. தமிழில், எப்போதாவது புனைவுகளல்லாத XXLongform அதிநீளக் கட்டுரைகள் படிப்பதற்கென, ஒரு சகமனிதர் பட்டாளம் திரளவேண்டும் என்பது எனக்கு முக்கியம். ஆகவே!
ஆகவே, பொறுமையாகப் படிக்கவும். முடியாவிட்டால் ஓடவும்; வேகமய்யா, வேகம்!
இந்தப் பதிவில் பத்து பிரிவுகள் (பயப்படாதீர்கள்; இவற்றில் சில நீளம் அதிகம், சில கோமணஸைஸ்): Read the rest of this entry »
நுமக்கும் நும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். Read the rest of this entry »
…ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/
“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”
கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது) இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?
A rhetorical question.
And, vita brevis.
ஸ்ரீ ராமநவமி வாழ்த்துகள்
April 21, 2021
மூன்று வருடங்களுக்கு முன், தர்மாவரம் (ஆந்திரப் பிரதேசம்) ரயில் நிலையத்தில், அவசரகதியில் (லக்ஷ்மணனுக்கு அம்படி பட்டபோது, ரயில் கிளம்பிக்கொண்டிருந்தது) எடுக்கப்பட்ட அமெச்சூர் விடியோ. Read the rest of this entry »
ஜெயமோகனின் ‘சாளக்கிராமம்’ – ஞானமரபின் நான்கு மாற்றுவரலாறுகள்
August 17, 2019
ஜெயமோகனின் இந்தக் கட்டுரையில் (= பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு) அவருடைய சாதாரண கோட்டா / இடஒதுக்கீடளவையும் மீறி, முழுவதும் கண்டமேனிக்கும் அவர் சொந்தசரக்கான அஞ்ஞானத்தை அள்ளித்தெறித்து நாம் தெறித்தோட அட்ச்சிவுட்டிருக்கிறார். எதை விட எதைத் தொட என்று எங்கும் கைவைக்கவே முடியவில்லை. அவ்வளவு கருத்துப்பிழைகள். எல்லாயிடத்திலும் எஸ்ராசாருநிவேதிதா போல எழுதியிருக்கிறார், என்ன செய்ய. Read the rest of this entry »
ஜெயமோகனின் கீழ்நோக்கிய பயணம்: கறார் ஆராய்ச்சி முடிவு (FINAL)
August 4, 2019
சரி. இந்தக் கட்டுரை விஷயமாகத்தான் உங்களையெல்லாம் நான், கடந்த சிலபதிவுகளாக பயமுறுத்திக்கொண்டே இருந்தேன். :-( Read the rest of this entry »
இனிய பயம், Read the rest of this entry »
இது என்னடா, நம்ப தமிளிளக்கியத்துக்கு வந்த சோதனே! :-( Read the rest of this entry »
என்ன செய்வது. உங்கள் கர்மா. Read the rest of this entry »
ஜைனர்கள், கடலூர்சீனு, ஜெயமோகன், அனீஷ்க்ருஷ்ணன் நாயர், பொய்கள், சால்ஜாப்புகள், வருத்தங்கள் – குறிப்புகள்
June 2, 2019
இந்தக் கந்தறகோளக் கருத்துலகச் சகதியெழவில் நான் கால் வைத்திருக்கக்கூடாது. ஆனால் வைத்துவிட்டேன். என்ன செய்வது சொல்லுங்கள்! Read the rest of this entry »
ஜெயமோகன் எனும் தொடரும் ஆச்சரியம்
May 29, 2019
பலப்பல வாரங்களுக்குப் பின், இன்று அவர் தளத்திற்குச் சென்றேன். தவறு செய்துவிட்டேன். :-( Read the rest of this entry »
நாமும், நம் தமிழகத்திலும் வளர்ச்சியுணர்ச்சியை, சுபிட்சத்தை, மேன்மையை – ஆகவே, தாமரையை வளர்த்தெடுப்பது எப்படி
May 25, 2019
Wonder why most of the Intellectuals/intelligentsia hate Modi/BJP from the bottom of their heart?
May 22, 2019
Now, I know. Read the rest of this entry »
பலருக்கு, ஏன், பாஜக ஆதரவாளர்களுக்கேகூட, பாஜக-மோதி அரசு என்னதான் பிறவிஷயங்களில் ஜொலித்தாலும் – இந்தியாவின் பண்டையப் பெருமைகளையும், சாதனைகளையும் போற்ற, வெளிக்கொணர வேண்டியவைகள் குறித்து ஏதும் பெரிதாகச் செய்யவில்லை எனவொரு எண்ணம். Read the rest of this entry »
ஜிஎன்பி (GNP – Gross National Product – மொத்த தேசிய உற்பத்தி) என்பதைப் பொதுவாகவே, ஒரு, எண்ணிக்கை சார்ந்த, ஆனால் பலபிரிவுகளிலிருந்தும் எடுத்துக்கோர்க்கப்பட்ட நேரிடையான பொருளாதார வளர்ச்சிக்கூறுகளின் சுட்டிக்காட்டியாக, சர்வ நிச்சயமாகக் கொள்ளலாம். (ஆனால் மேற்படிக்கு நாக்கு தள்ளாமல் இருக்கப் பார்த்துக்கொள்கிறேன்!) :-) Read the rest of this entry »