தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »

‘…ற்றொம்ப நீளம்:அத்னால படிக்கமாட்டோம்’ வகை tl;dr (too long; didn’t read) சோம்பேறி அன்பர்களுக்கு:

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »

மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…

ஏனெனில். Read the rest of this entry »

Have been having some discussions about the fundamental differences between (mostly) nonsensical ‘Social Sciences’ and that of the real, useful Sciences – especially as adapted & applicable to ‘Tamil discourses.’

+ நம் பாவப்பட்ட தமிழ, அதிசராசரிச் சூழலில் – நாட்டாரியல், திராவிடமாடல், அகழ்வாராய்ச்சி, இனம்-நாடு-‘இனமானம்’ போன்ற இன்பலாகிரி வஸ்துக்கள் ‘அறிவியல் பூர்வமானவை’ எனப் பவனி வரும்போது, ‘இலக்கியவாதிதான் சமூகத்தின் மனச்சாட்சி’ எனப் பிரமைகள் உருவாக்கப் படும்போது (நமக்கு அறிவியல் என்றால் என்ன, அதற்கும் உடும்புத்தைலத்துக்கும் உள்ள சிலபல முக்கியமான வித்தியாசங்கள் யாவை எனத் தெளிவாகத் தெரிவதில்லை – போன்ற) நம் பார்வைக் குறைபாடுகள் துல்லியமாகவும் பட்டவர்த்தனமாகவும் தெரிகின்றன. Read the rest of this entry »

என் மதிப்புக்குரிய ரசு நல்லபெருமாள் அவர்களுடைய  (ஏப்ரல் 20, 2011) விண்ணேகுதலின் 11ஆம் ஆண்டு தினமான இன்று, என்னை அக்காலங்களில்(லும்) மிகவும் பாதித்த அப்பெரியவரை நினைவுகூர்கிறேன். Read the rest of this entry »

இவருடைய தொடர்ந்த,  அதிமேதாவித் தனமான இளிப்பைப் பார்த்து எனக்குச் சலிப்புத்தான் வருகுதய்யா! ஏறத்தாழ நடு-1980களில்  இருந்து அவரை வாசித்துவரும் எனக்கு, அவர் பலவிதங்களில் வளரவேயில்லை எனப் படுகிறது; இதெல்லாம் அவருடைய தகுதி(!)க்குத் தேவையா என்றும்தான்! :-( Read the rest of this entry »

தேவையா? Read the rest of this entry »

எனக்கு மிகவும் பிடித்தமான ஆங்கிலப் புத்தகப் பதிப்பகங்களில் – இரண்டு படுபீதியளிக்குமளவுக்குத் தரம் வாய்ந்தவை. கண்கூசுமளவுக்கு ஜொலிப்பவை. Read the rest of this entry »

ப்ளீஸ்! Read the rest of this entry »

மிச்சாமி துக்கடம். Micchaami Dukkadam. Read the rest of this entry »

அல்லது, ஏழரைகள் ஏழரைகளாகவே தொடர்வது ஏன்? Read the rest of this entry »

…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

ஜெயமோக வினைக்கு ஒத்திசைவு எதிர்வினை செய்தால், எதிரிவினைகளும் செய்வினைகளும் வந்தே தீரும்.

ஆமென். Read the rest of this entry »

எனக்குச் சந்தேகமே. இவர்களின் சிலர் தேறினால் நல்லதுதான். ஆனால் பலப்பலர், பிதாமகர்கள் மாதாமகள்கள் உட்பட சமூக நினைவுத் திரள்களில் தங்கமாட்டார்கள். ஏனெனில் வரலாற்றின் ஓட்டம் அப்படி, தொழில் நுட்பங்களின் பாய்ச்சல்கள் அப்படி மானுட மேலெடுப்பு அப்படி. Read the rest of this entry »

I confess that Yevgeny Aleksandrovich Yevtushenko, the fine ‘Soviet era’ poet has been somewhat of an influence on me, at a variety of levels. Read the rest of this entry »

…also, NO publicity, metrics, engagements, soundclouds, Internet customs, death & the like… apparently. Read the rest of this entry »

தமிழச் சூழலில், தடுக்கி விழுந்தால் கவிங்கர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன்; அவர்களை எதிரிகொள்வதற்கான சகல முஸ்தீபுகளுடனும் கவசகுண்டலங்களுடன் தான் வெளியில் கிளம்புவது வழக்கம். இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களில், இடங்களில் கெர்ரிலாத் தாக்குதல் செய்துவிடுகிறார்கள், பாவிகள். Read the rest of this entry »

நேற்றைய பதிவைக் குறித்து ஒரு இளம் ஏழரைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னவோ எஸ்ரா மட்டும்தான் மோசம்போல ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள்!” Read the rest of this entry »