Answer:

In a delightful variety of ways – anger, mourning, moaning & cursing included. Read the rest of this entry »

வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ? Read the rest of this entry »

…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

ற்றொம்ப புளகாங்கிதத்துடன் மானேதேனே போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதியிருக்கிறார் + ஒரு நவமுழிபெயர்ப்புப் புல்லரிப்புக் கட்டுரையையும் அணமையில் வெளியிட்டிருக்கிறார், நம் திடீரெக்ஸ் நவமதச்சார்பின்மை நவஆன்மிகப் புகழ் திக்திக்விஜயப் பெரும்பேராசான், நவஸூஃபி ஜெயமோகன்.

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித் – https://www.jeyamohan.in/158769/

“முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார்.”

கேள்வி என்னவென்றால் – இதனையும் தரவுகளுடன் எதிர்கொண்டு, நவஅன்னாரின் படுகேவலமான நவபொய்ப்பிரச்சாரத்தை உடைக்க வேண்டுமா (அல்லது) தாங்கொணா நவஅறியாமையில் மூழ்கி ஏதோ பாவம், நவபுனைவுகளாக அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார் என நாசூக்காக நகர்ந்துவிடலாமா (அல்லது)  இம்மாதிரி எல்லா நவகுப்பைகளையும் லூஸ்ல வுட்டுவிட்டு ப்ளடி ஆவுற வேலயப் பாக்கலாமா?

A rhetorical question.

And, vita brevis.

1

நண்பர் ஒருவர் அருளால், முதலில் அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவையும் – பின்னர் ஜெயமோகன் அவர்கள் தளத்தில்,அவருடைய விக்கிபீடியக் கட்டுரை மானேதேனேயையும் (அஜ்மீர் பயணம்-6)படிக்க நேர்ந்தது. Read the rest of this entry »

சில மாமாங்கங்களாக ஆஃப்கனிஸ்தான் பற்றிப் புரிந்துகொள்ள, அதன் வரலாற்றுப் பின்னணியில் விஷயங்களை அறிய முயற்சித்திருக்கிறேன். Read the rest of this entry »

1

India is an Union of States, of coursebut, our dear TN is an Onion of a State!

Actually, it should be called an ‘OnionTerritory!’ (பதிவு தமிழ்லதாம்மே! பயப்டாம படீ! கொஞ்சம் நீளம் தாஸ்தீ, 2600+ வார்த்தேங்கோ… அத்தொட்டு கொஞ்சம் ஸாவ்காஸ்மா படி, ஸர்யா? வர்ட்டா கண்ணூ??) Read the rest of this entry »

ஒரு முதிய (என்னை விடவும்!) ஏழரை நேற்று என்னை நோக்கி ஒரு கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டது. Read the rest of this entry »

(அல்லது) இந்த தண்டக்கருமாந்திர நிலைமைக்கு, நம் செல்ல, தனித்துவ தண்டால் புகழ் எஸ்ராமகிருஷ்ணன் போன்ற முன்னோடிக் கூத்தாடிட்  ட்டமிள் எல்த்தாலர்கல் காறனமா? Read the rest of this entry »

ஆனால். இவர்…

…ஒரு பழைய புனித ப்ரூனோ. Read the rest of this entry »

…நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உண்மையைக் கண்டுபிடித்து, யார் இந்தத் ‘தற்’கொலைகளின் பின்னால் இருந்தார்கள் என நாட்டு மக்களுக்கு… … டட்டடா டட்டடா டட்டடா…Read the rest of this entry »

உங்களுடைய நாட்டின் குடிமகன்‘ என ஆங்கே மண்டையைக் காட்டி லண்டனில் படிவங்களை நிரப்பிவிட்டு, ‘நான் இந்தியன், என்னைப் பிரதமராக்கு‘ என இங்கு வாலைக் காண்பித்துக்கொண்டிருக்கும் ஒரு கேவலப்பிறவிதான் “என்னை ‘ராஹூல்’ எனக் கூப்பிடு” என அறியா இளம்பெண்களுக்கு நெகிழ்வாலஜி சமதலைமுறை சொக்குப்பொடி ஓட்டுவலை போடுகிறது, என்ன செய்ய. Read the rest of this entry »

சரி. Read the rest of this entry »

…சிசி என, பசி, கருணாநிதியால் என்னதான் விடலைத்தனமாகக் கிண்டல் செய்யப்பட்டாலும், முக-வால் திராவிடத் தேர்தல் ஊழல் (சிவகங்கை, 2009) ஒன்றைச் செய்து பழநியப்பன் சிதம்பரத்தை ‘வெற்றி’ பெறவைக்க முடிந்தது. Read the rest of this entry »

படு கேவலம். Read the rest of this entry »

கிண்டலுக்காக அல்ல, உண்மையைத்தான் சொல்கிறேன். :-( Read the rest of this entry »

படு கேவலமாக இருக்கிறதே! :-(

Read the rest of this entry »

என்னாலேயே நம்பமுடியவில்லை. மானமிகு வீரமணி அவர்கள் சார்பாக, கேடுகெட்ட நான்போய் இப்படியொரு கோரிக்கையை வைப்பேனென்று. :-( ஏனெனில் கொசுத்தொல்லை தாங்கவே முடியவில்லை. :-(( Read the rest of this entry »

சசிகலாக்களைக் குற்றம் சொன்னால், ஜெயலலிதாக்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்கிறார்கள். ஆம். தமிழகத்துக்கென (திமுக கொள்ளையர்கள் போலல்லாமல்) சிலபல நல்ல காரியங்களை தம் இயல்பான திராவிடத்தனத்தை மீறிச் செய்திருந்தாலும், அகங்காரமிக்க ஜெயலலிதாக்களும் இந்த ஊழல் குட்டையில் உழன்ற உலுத்தர்களே. அமோகமாகக் கொள்ளையடித்தவர்களே. செத்தார்கள் என்று பண்பு(!) பார்த்து, ச்சூ கொட்டுவது எனக்கு முடியாது. ஆகவே ச்சீ! – ஒழிந்தார்கள் சரி, ஆனால் ஒழியவேண்டியவர்கள் என ஆயிரக்கணக்கில் இருக்கிறார்களே!

…இந்தத் திராவிடலை உடன்பிறப்புகள், அதுவும் ‘திராவிடப் பொதுவாழ்வில் தூய்மை’ எனும் நேனோ தூசியை 100000000000X பூதக் கண்ணாடி வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் – ஆகவே, போயும் போயும் இந்தக் கருணாநிதிகளைப் போற்றி ஆராதிப்பவர்கள், இந்தக் குற்றம்காணும் விஷயத்தை ஜெயலலிதாவோடு மட்டும் நிறுத்திவிடுவார்கள். என்னவோ கருணாநிதிகளும் இசுடாலிர்களும் கனிமொழிகளும் பண்பாளச் சத்தியசந்தர்கள் போல, தமிழகத்தின் மேன்மைக்காக மட்டுமே உழையோவுழை எனக் கண் துஞ்சாமல் மெய் நோக்காமல் உழைத்துவருபவர்கள் போல… உண்மையாகவே, இது ஒரு நகைக்கத்தக்க பிரச்சினைதான். :-)

ஏனெனில் ஊழலின், திராவிடத்துடன் பிறந்த  கருமாந்திரங்களின் முழுமுதல் ஊற்றுக்கண்ணுக்குச் செல்லவேண்டாமோ? சசிகலா ஈயங்களைப் பார்த்து திமுக பித்தளைகள் இளிப்பதைப் பார்த்துக்கொண்டு நாம் நமட்டுச் சிரிப்புகளை மட்டுமே நல்கிக்கொண்டு இருக்கக்கூடாதல்லவா?

(இந்தப் பதிவில் சுமார் 2050 வார்த்தைகள்; நீஈஈஈஈஈஈளம்; பொறுமை தேவை – கைவசம் அது இல்லையென்றால் அல்லது நீங்கள் ஒரு திராவிட அபிமானியென்றால், விட்டுவிட்டு ஓடவும். நன்றி!)

Read the rest of this entry »

இந்தக் கருத்துகள், மேதகு தயாநிதி மாறன் (= பிஏ-எகனாமிக்ஸ் படித்து, லயொலா கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்தவர் + முன்னாள் மத்திய அமைச்சர் + ‘சுடுவதை’ பொழுதுபோக்காகக் கொண்டவர்: ஆதாரம்: இந்திய அரசின் வலைத்தளம்; மேலதிகமாக – உழையோஉழை என திராவிடத்தனமாக உழைத்து வெளியிலே பகிரங்கமாகத் தெரிந்தே 2010லேயே ரூ 17,000 கோடி சொத்துகளுக்கு அதிபதியாக இருந்த கலாநிதி மாறனின் ச கோதரர். ஆதாரம்: கலாநிதி மாறனின் வலைத்தளம்; மேல்மேலதிகமாக – வருடம் சுமார் ரூ 60 கோடி சம்பளம் பெறும் காவேரி கலாநிதி மாறனின் மைத்துனர். ஆதாரம்: ப்லூம்பர்க் தளம்)  – ‘கருணாநிதிகளின் உள்வட்டத்திலிருந்து’ 2007 இறுதிவாக்கில் துரத்தப்பட்ட பின் அவரால் உதிர்க்கப் பட்டவை.

… ஆனால் பலவிதங்களிலும் கருணாநிதிகள் பழம்பெரும் திராவிடப் பாரம்பரிய வகைமுறைகளின்படி அமோகமாகக் ‘கவனித்துக்கொள்ளப் பட்டு’  பின்னர் மிகுந்த நெகிழ்வளிக்கும் வகையில்  ‘இதயம் இனிக்க, கண்கள் பனிக்க’  மேலதிகமாக ‘தேனை பிழிந்தெடுத்தபின், விடாமல் கூடவே புறங்கையையும் நக்க’ அவர்களுடன் கேடி சகோதரர்கள், ஏகோபித்து மீண்டும் ராசியானதற்கு முன்பாக – விரக்தியின் காரணமாக உண்மை விளம்பப் பட்டவை. Read the rest of this entry »