popular tamil history goes ‘boink!’
November 24, 2021
Sometimes. Read the rest of this entry »
ஏமாற்றமிஸ்ம் + மிடீலத்துவா
November 21, 2021
எனக்கு மிகவும் பிடித்தமான ஆங்கிலப் புத்தகப் பதிப்பகங்களில் – இரண்டு படுபீதியளிக்குமளவுக்குத் தரம் வாய்ந்தவை. கண்கூசுமளவுக்கு ஜொலிப்பவை. Read the rest of this entry »
எம் பெரும்பேராசான் ஜெயமோகன், இனி தெகிரியமாகவும், வாழ்நாள் பெருஞ்சாதனையைச் சாதித்து அடித்து நிமிர்த்திவிட்ட பெருமகிழ்ச்சியுடனும் ரிட்டையர் ஆகலாம்
November 19, 2021
ப்ளீஸ்! Read the rest of this entry »
அளவேயில்லாத அறியாமையில் உளறிக்கொட்டுவதற்கு அப்பாற்பட்டு, இப்படியா தொடர்ந்து வாய்கூசாமல் பொய் சொல்வார் இந்த ஜெயமோகன்?
November 18, 2021
மிகவும் வருத்தமாக இருக்கிறது.ஜெயமோகன் – பிற முதுகுப்பைப் பெருவுளறி தலையிலாங்கானத்து எருதின்ற கடுகிடுகுடுங்கோன் அலக்கியவாதிகளைப் போல அஸால்ட்டாக இடக்கையால் புறம் ஒதுக்கித் தள்ளப் படக்கூடியவர் அல்லர் – என இன்னமும் நான் இன்னமும் நினைக்கிறேன், அவருக்கு இப்படியெல்லாம் அற்பத்தனமாகச் செயல்படவேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியவில்லை. Self delusion or some unraveling of the mind happening? Read the rest of this entry »
ஐயா கேஎஸ்ஸி, (Kentucky Stir-fried Chicken?) Read the rest of this entry »
அணிந்துறை: ஒரு சோக காவியம் 😩
July 31, 2021
தமிழச் சூழலில், தடுக்கி விழுந்தால் கவிங்கர்கள் என்பதை நான் நன்றாகவே அறிவேன்; அவர்களை எதிரிகொள்வதற்கான சகல முஸ்தீபுகளுடனும் கவசகுண்டலங்களுடன் தான் வெளியில் கிளம்புவது வழக்கம். இருந்தாலும், சில சமயங்களில் எதிர்பாராத நேரங்களில், இடங்களில் கெர்ரிலாத் தாக்குதல் செய்துவிடுகிறார்கள், பாவிகள். Read the rest of this entry »
எஸ்ராமகிருஷ்ணம் தனித்துவம் முழிபெயர்ப்பம்
July 30, 2021
நேற்றைய பதிவைக் குறித்து ஒரு இளம் ஏழரைக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னவோ எஸ்ரா மட்டும்தான் மோசம்போல ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள்!” Read the rest of this entry »
தமிழகத்தின் திராவிட ஊன்றுகோல் – ஒரு நீதிபோதனைக் கதை
July 21, 2021
முன்னொரு காலத்தில் (இது பாரத சுதந்திரம் அடைத்ததற்குச் சற்றுமுன்னே என நினைத்துக்கொண்டால் பாதகம் இல்லை), ஒருமாதிரி தமிழ்க் கிராமத்தில் ஒரு மிராசுதார்/நிலச்சுவான்தார் இருந்தார். வெள்ளைக் காரர்களுக்கு எடுபிடியாகவும், தம் சொந்த மக்களை தம் ஆண்டைகளின் வழியில் பிரித்து அடக்கியாண்டுகொண்டும் சுபிட்சத்தில் இருந்தார். Read the rest of this entry »
சென்றவாரம் வனாந்திரத்தில் மழைக்கால நடைப்பயணம் செய்கிறேன் என்று முதுகுப்பை (olden rubbish) சகிதம் கிளம்பி, அட்டைகளெல்லாம் அட்டையட்டையாகக் கிளம்பி என் உடலெல்லாம் அப்பிக்கொண்டு வலுக்கட்டாய ரத்ததானம் செய்துகொள்ள வாய்ப்பிருக்கும் பகுதிகளில் சுற்றியபோது, ஊக்கபோனஸ்ஸாக என் கைபேசியுடன் ஒரு திடீரெக்ஸ் சிற்றாற்றில் விழுந்து, கைபேசிக்கும் பிரியாவிடை கொடுத்தேன். Read the rest of this entry »
the contemptible, utterly despicable dravidian farce called – ‘Justice’ Rajan Committee on NEET
July 1, 2021
1. Our very capable, boastful draweedian leaders of DMK, had actually promised to throw away NEET from TN, the moment they formed the state government – but, when won, they had to actually do something about it. Poor things. Read the rest of this entry »
என் பதில்கள்: Read the rest of this entry »
அடப் பாவிகளா! (அல்லது) ‘எமோஷனல் இன்டெலிஜென்ஸ்’ உடும்புத்தைலம், தமிழிலும் சல்லீஸாகக் கிடைக்கிறதா?
June 20, 2021
மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு அன்பர், இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். ஒன்றையுமே புரிந்துகொள்ளாமல் இருந்தாலும் அவருக்கு அப்படியொரு ‘கண்டேன் போதையை’ இன்பலாகிரி. “நம் கல்வியில் இதுவும் சேர்த்துக் கோர்க்கப்பட்டால்…” Read the rest of this entry »
எனக்கு ஆச்சரியமாகிவிட்டது! Read the rest of this entry »
என்னது? உதயசந்திரன் தமிழகத்துப் புத்துருக்கு முதலையமைச்சரின் முக்கியக் காரியதரிசியாகிவிட்டாரா?
May 7, 2021
வெளங்கிடுண்டா டமிளகம்… Read the rest of this entry »
இன்று வரலாறு படைக்கப் பட்டது! (நேற்றல்ல!)
May 3, 2021
பொதுவாகவே நான், யாராவது கேள்வி-உதவி எனக் கேட்டுவந்தால் அல்லது, உரையாடல்களில் விருப்பப் பட்டால் (எனக்கும் சக்தியும் சமயமும் இருந்தால் + முக்கியமாகப் பொறுமையும்) முடிந்த வரை உதவுவதையே விரும்புவேன். Read the rest of this entry »
inglourious basterds
April 28, 2021
Amen, despicable men. Praise the Lard.
Hope their end comes early. Honestly. Piss Be Upon Them.
“… …we therefore commit this body to the ground, earth to earth, ashes to ashes, dust to dust; in sure and certain hope of the resurrection [not really, the LeLi scum of the earth should not return, lest, horror, the horror…] to eternal life.’
PS: but I liked the Quentin Tarantino flick, somewhat – though, it wasn’t quirky or qt enough for me.
இதை வெட்டிப் பரபரப்பிற்காகவோ அல்லது பீதியைப் பரப்புவதற்காகவோ சொல்லவில்லை: இன்று எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மூன்று வீடுகளிலும் (இன்னொரு பக்கம்…. தெரு) இந்த சீனாக்கார கம்மீனிஸ்ட் ஸார்ஸ்-கோவிட்2 வைரஸ் பீடித்த மக்கள் இருக்கிறார்கள். Read the rest of this entry »
“தனியொருவனுக்குச் சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரன் இல்லையெனில் ஜெகத்தினை அழித்து பிட்-காய்ன் க்ரிப்டொ-கரென்ஸி இடுவோம்!”
April 14, 2021
யேஸ்ஸுவே! ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறீர்? :-( Read the rest of this entry »
திராவிடக் கல்விமாமாத்தனம், எஸ்கேபி கருணா, பொறுப்பற்ற வெறுப்பு, தவளையிஸ அறிவிலித்தனம் – குறிப்புகள்
June 17, 2020
மதியம் ட்விட்டர் பக்கம் வந்தால், ஒரு கல்விமாமாத்தனமான, பொறுப்போ வக்கோ அற்ற, அதாவது, திராவிடப் பகுத்தறிவுபூர்வமான ஒரு உளறல் குப்பைக்கருத்து. Read the rest of this entry »
நம் தங்கத் தமிழ் நாட்டில், ‘திருக்குறளில் உள்ள மேலாண்மை முத்துகள்,’ ‘புறநானூற்றில் மனோதத்துவ மணிகள்,’ ‘சிலப்பதிகாரத்தில் தீயணைப்புச் சிந்தனைகள்,’ ‘மணிமேகலையில் விமானமூர்தி வடிவமைப்பு,’ என்கிற ரீதியில் அட்ச்சிவுட்டால் அதற்கான மவுசே தனி. புளகாங்கிதமும் மசுர்க்கூச்செறிதலும் ஊக்க போனஸ்கள். நம் சக முட்டாக்கூ தமிழர்களுக்கு இனமானம், லெமூரியா, புறநானூறு, கீழடி, கீழ்மணி, கீழ்க்கோமணம், கீழ்ச்சொப்பன ஸ்கலிதம் என்றாலே ஒரு முட்டிமைதுன இன்பலாகிரியன்றோ? Read the rest of this entry »