…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

இந்த நேஷனல் ட்ரேன்ஸ்லேஷன் மிஷன் 2008-9 வாக்கில் மன்மோகன் சிங்கார் ஆட்சியில் (இப்போது சீரழிந்துகொண்டிருக்கும்) ஸாம் பிட்ரோதாவார் அவர்களின் பலப்பல பரிந்துரைகளின் படி ஆரம்பிக்கப்பட்டு நொண்டி நொண்டி நடைபயின்று கொண்டிருந்தது. (எப்படிப்பட்ட ஸாம், இப்படியொரு அற்பராகிவிட்டாரே என்பதை நினைத்தால்…) Read the rest of this entry »

ஒத்திசைவின் கொடி, தொடர்ந்து அரைக்கம்பத்தில் பறக்கிறது. :-( Read the rest of this entry »

கவலைப் படாதீர்கள். Read the rest of this entry »

எனக்கு, இந்த உண்மையை ஒப்புக்கொள்ள, என் மனச்சாய்வுகளும், எனது கேடுகெட்ட ஹிந்துத்துவா மனப்பான்மையும் அறவே இடம் கொடுக்கவில்லையானாலும்… :-(

Read the rest of this entry »

​தென்னமெரிக்காவில் ஒவ்வொரு வீட்டிலும் இதனைப் பற்றி பரணி பாடினாலும், நம்மில் எத்தனை பேருக்கு தென்னமெரிக்கச் சோழர்கள் பற்றியெல்லாம் தெரியும்?

Read the rest of this entry »

கொடுமை! திராவிடப் பேய் அரசு செய்யும்போது பிணம் தின்னாமல் வேறென்ன செய்யும் பாடப்புத்தகங்களும் திட்டங்களும், சொல்லுங்கள்? :-( #திராவிடப்பேடிகள் Read the rest of this entry »

ஆதர்சம் ஓரடி பாய்ந்தால், பின்னாலேயே ஓடும் அதிரசம்பதினாறாயிரம் அடி உருண்டோடிப் பாயவேண்டும் என்பது நியதிதானே? Read the rest of this entry »

மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதல் பகுதி.  *இது* அக்கப்போரின் இரண்டாம் விகுதி. இப்போது — நன்றாக மூச்சை உள்ளிழுத்துகொண்டு தீர்க்கமாக யோசித்து, உங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளவும்: எனக்கு இந்த திராபைத் திராவிட அக்கப்போர் எழவெல்லாம் தேவையா? Read the rest of this entry »

கசப்பு ராமம்,

நீங்கள் எழுதுவது எதுவும் எனக்குப் புரிவதேயில்லை. அதனால், புரிந்துகொள்ள முடியாததையெல்லாம் 1) அற்புதமாகக் கருதுவது அல்லது 2) அற்பமாகக் கருதுவது எனும் தமிழ வழமையின் படி, இரண்டாம் வழியாக உங்களை அணுகுகிறேன். Read the rest of this entry »

அன்பின் ஆசானே! Read the rest of this entry »

அண்ணா! பேராசானே!! குருவே!!! Read the rest of this entry »

அண்மையில் புரட்டிப் படுகோரமாகத் துணுக்குற்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று. Read the rest of this entry »

(இந்தக் குறிப்புகளை நான் டிஸெம்பர்2016 வாக்கில் எழுதினேன்; ஆனால், பல வேலைகளுக்கிடையில் இதனைச் சரிபார்த்துப்  பதிவு செய்ய முடியவில்லை. இப்போது, டிமானடைஸேஷன் விவகார போராளிக்கூவான்தனங்களெல்லாம் – நிதர்சன உண்மைகளால் நொறுக்கப்பட்டாலும் – இதனை இப்போதாவது பதிப்பிக்கிறேன். நன்றி!)

Read the rest of this entry »

*பகீர் செய்தி* … … *பயபீதி*     … *படுபயங்கரம்*… … *மகா கோரம்*… :-( இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா? :-(

…தாம் இழுத்த இழுப்புக்கு வராமல் சசிகலாவும் நடராஜனும் டபாய்த்ததால், பன்னீரும் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டதால் — ஏன், இளம் 64வயதிலேயே இளைஞரணித்தலைவராக இருக்கும் இசுடாலிருமேகூட பிடி கொடுத்துப் பேசாததால் — தமிழகத்தையே நசுக்கி அழித்தொழிக்க காவி மோதிகும்பல் அரங்கேற்றியிருக்கும் விஷவிளையாட்டுதான் இந்த ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் விஷம்!

Read the rest of this entry »

பேராசிரியர் + வரலாற்றாளர் + மொழிபெயர்ப்பாளர் + ‘த மண்டு’ தினசரியின் ஆஸ்தான அறிவுஜீவிகளில் ஒருவர் + ஆ + அய்யய்யோ புகழ் — ஆஇரா வேங்கடாசலபதி அவர்களுடைய வீரதீரப் பராக்கிரமங்களை ஏகத்துக்கும் ‘புகழ்கிற’ சந்தடி சாக்கில், அவருடைய ‘த மண்டு’ தினசரிக் கட்டுரைகளைச் சிலாகிக்கிற போதெல்லாம் — அவர் பணி(!) புரிந்துகொண்டிருக்கும் MIDS நிறுவனத்தையும், நான் என்னவோ தேவையேயில்லாமல் ‘புகழ்கிறேன்’ என என் கிழட்டு நண்பர் ஒருவர் (80+) பிலாக்கணம் வைத்திருக்கிறார் – மேலும் கெட்டவார்த்தைகளை அளவுக்கதிகமாக உபயோகிக்கிறேன் ;-) என்றும் அபாண்டமாகப் பொய் சொல்கிறார்.

கிழவனாரின் அபாண்டத்தைக் கடாசிவிட்டு – பாதிக் கிழக்கோட்டானாகிய நானும் அவருடைய குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நம் பேராசிரியச் சலபதியாரின் அதிஅற்புதத் திறமைக்கு, அவர் பணிபுரியுமிடம்  MIDS எப்படி ஜவாப்தாரியாக முடியும், ஹ்ம்ம்? Read the rest of this entry »

பொதுவாகவே, நம் தங்கத் தமிழ் நாட்டில், திராவிடத்தின் ‘வீறு’ குறித்த பிரமைகள் அதிகம்.

Read the rest of this entry »

நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை  ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

Read the rest of this entry »

um… I meant ‘boot out’ :-(

Read the rest of this entry »

…இன்றுதான் இந்த மகாமகோ ஜேப்பியார் இறந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்த மனிதரைப் பற்றியும் இவரது மகத்தான சமூகப் பங்களிப்புகள் பற்றியும் முன்னமே ஒருதடவை எழுதியிருக்கிறேன்கூட.

Read the rest of this entry »