சேரசோழபாண்டிய சங்ககால ~10000 BCE ‘சதுரத்தமிழி’ எழுத்துகள் சென்னை வரலாற்றாளரால் கண்டுபிடிக்கப் பட்டன!
February 22, 2022
இது 2030களில் வரலாற்றுப் பிரசித்தி பெறப்போகும், மொழியியல் வரலாறுகளைப் புரட்டிப் போடப்போகும் நல்லாவணம்.
இப்பதிவில் பல ஆன்றோர்-சான்றோர்*களின் உன்னதக் கருத்துகள், உள்ளது உள்ளபடி (கிட்டத்தட்ட திட்டத்திட்ட, 2700+ வார்த்தைகளில், ய்ய்யம்மாடியோவ்!) பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றைப் பொறுமையாகவும் கவனமாகவும் படித்து உள்வாங்கிக்கொண்டால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கும்.
* பிஏகிருஷ்ணன், தர்மராஜ் தம்புராஜ், டிஎஸ் கிருஷ்ணன், என் கல்யாண்ராமன், அரவிந்தன் கண்ணையன், ஜெயமோகன், ரங்கரத்தினம் கோபு, டகால்டி, பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா, எஸ்ராமகிருஷ்ணன், பா ராகவன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், உதயசந்திரன் இஆப, வொளறநாயகன் கமலகாசனார், திட்டக்குழுத் திட்டர் அமலோற்பவநாதன் ஜோஸஃப், முக இசுடாலிர், அம்ரீகா அறிங்கர் ரவிஷங்கர் கண்ணபிரான் ‘கரச’ — கடோசியில் பண்டைமொழியியல் வல்லுநர் ஸ்ரீகாந்த்பார்த்தசாரதி… Read the rest of this entry »
இதை வெட்டிப் பரபரப்பிற்காகவோ அல்லது பீதியைப் பரப்புவதற்காகவோ சொல்லவில்லை: இன்று எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் மூன்று வீடுகளிலும் (இன்னொரு பக்கம்…. தெரு) இந்த சீனாக்கார கம்மீனிஸ்ட் ஸார்ஸ்-கோவிட்2 வைரஸ் பீடித்த மக்கள் இருக்கிறார்கள். Read the rest of this entry »
ஐயா அனாமதேயம்,
முதற்கண், தங்களுடைய ஆங்கிலப்புலமைக்கு வாழ்த்தும், என்னுடைய தமிழ் ‘dick’tion நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் பொய்க்கு கண்டனமும். ஆகவே தமிழிலேயே உங்களுக்கு பதிலும். = தண்டனையும். (+இளம் பொன்னாருக்கு நன்றியும்) Read the rest of this entry »
ராமச்சந்திர ‘Rumourchandra’ குஹா எனும் குயுக்திமூளைக்காரரின் கடைந்தெடுத்த பொய்கள், மோதி (+ஊக்கபோனஸாக ஒரு ஜெயமோக இஞ்சிநீதிக் கதை!)
March 25, 2019
நம் அறிவாளி அறிவுஜீவி இடதுசாரி மனிதவுரிமைக் குளுவான்களுக்கெல்லாம் இருக்கும் ஒரு பொதுவான பண்பு என்னவென்றால் – கண்மூடித்தனமான ஜொள்ளொழுகும் காங்கிரஸ்+மேற்கத்திய துதிபாடலும் +++ அதே சமயம் – வாயோரநுரை தள்ள மோதி, பாஜக, பாரத எதிர்ப்பும்… Read the rest of this entry »
பிஏகிருஷ்ணன், ஹிந்தி-உருது விளக்கம், அவர் கருத்துகள்/பரப்புரைகள், தொடர் வீழ்ச்சி, நரேந்த்ரமோதி – குறிப்புகள்
March 18, 2019
பொறுமையாகப் படிக்கவும். இல்லாவிட்டால், ஓடவும். இப்பதிவில் ~2000 வார்த்தைகள் இருக்கின்றன, எச்சரிக்கை! Read the rest of this entry »
அரவிந்தன் கண்ணையனார் புராணம் (இங்கு!) முற்றும்
March 7, 2019
அல்லது, எனக்கு முற்றி விட்டது. Read the rest of this entry »
அஆஇ எப்படி – ஒரு அரிச்சுவடி
February 28, 2019
ஒரு அன்பருக்குக் கோபம். ஏன் அரவிந்தன் கண்ணையன் அவர்களைப் பிடித்து உலுக்குகிறேன் என்று. தொடர்ந்து காத்திரமாக எழுதும் (அதாவது, அவர் பார்வையில்!) ஒரு சிலரையும் இப்படி வாரலாமா என்று. ஏனிந்தக் கொலைவெறி ஸர்ஜிகல்ஸ்ட்ரைக் என்று. அவர் அடிப்படையில் நல்லவர் என்று. Read the rest of this entry »
ஐயாமார்களே! என்னை விட்டுவிடுங்கள்!! இந்த அரவிந்தன்கண்ணையன் செய்யும் உதாசீன அட்ச்சிவுடல்களுக்கெல்லாம் என்னால் இடஞ்சுட்டிப் பொருள்விளக்கமுடியாது, மன்னிக்கவும்!!!
February 25, 2019
இந்த மனிதர் எனக்குப் பிடிபடவில்லை. என் அனுமானம் என்னவென்றால், அடிப்படையில் இவர், ஒப்புக்கொள்ளக் கூடியவராகவே, ஏன், தலைமேல் வைத்துக்கொண்டு கொண்டாடப்படவேண்டியவராகவே இருக்கலாம் – ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் தஸ்புஸ் என்று அவ்வப்போது எழுதுகிறார், மேலும் ஆனானப்பட்ட அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிவிட்டார் – ஊக்கபோனஸாக, இவர் கையில் நிறைய நேரம் இருக்கிறதுபோல, ஊசிட்டப்பாஸ் வெடிக்க! Read the rest of this entry »
ஒருதலைக் காதல் – கடிதம்
October 15, 2018
இனிய பயம்,
இது உங்களுக்கு நான் எழுதும் முதல் கடிதம். பலமுறை முடிக்கமுயன்று கடைசியில்தான் ஆரம்பித்தேன். Read the rest of this entry »
புதுத்தொன்மங்களை ஆதாரங்களுடன் உருவாக்குவது எப்படி
September 18, 2018
தமிழனுடைய வரலாற்றில் பலப்பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன, மறுக்கப்பட்டுள்ளன, மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மறக்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் புதைக்கப்பட்டுள்ளன. நிகழ்வுகள் நிந்தனை செய்யப்பட்டுள்ளன.
நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும், இவற்றைப்பற்றியெல்லாம்… :-( Read the rest of this entry »
11-17 வகைகளில் ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி?(க்றீச்சிடுதல் (5/n))
September 13, 2018
ஜெயமோகன ஆதங்கங்கள், குறிப்புகள் (க்றீச்சிடுதல் (3/n))
September 10, 2018
இவ்வரிசையில், மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதற்பகுதி –ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n)) 08/09/2018.
கீழ்கண்டவை, சிலபல அன்பர்களின் கடிதப் பகுதிகள்… (அனைத்தும் ஜெயமோகப் பதிவுகள் பற்றியவை – சில தனிப்பட்டமுறை விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டவை) + என் மேலான கருத்துகள்: Read the rest of this entry »
வெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட!)
July 5, 2018
2018க்கான, “வாழ்நாள் வேதனையாளர்” விருது ஒத்திசைவு தள நிரந்தர அதிபதியும் பிரபல விமர்சகருமான திரு. ராமசாமிக்கு வழங்கப் படுகிறது. Read the rest of this entry »
இலக்கிய உலகில், ஊடகங்களில் பரபரப்பு… Read the rest of this entry »
மிஷெல் பூகொ சரவணனின் ஆதர்சமான சுனில் கில்ஞானி அவர்களின் ‘வைக்கொம் வீரர்(!)’ பெரியார் குறித்த அமோக உளறல்
October 22, 2017
ஆதர்சம் ஓரடி பாய்ந்தால், பின்னாலேயே ஓடும் அதிரசம், பதினாறாயிரம் அடி உருண்டோடிப் பாயவேண்டும் என்பது நியதிதானே? Read the rest of this entry »
மகாமகோ பூகொ சரவணன் அவர்களின் மேதமையும் – அவர் வாயில் விழுந்து புறப்படும் அஞ்ஞானிகளான ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன் போன்றவர்களும்…
October 20, 2017
மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதல் பகுதி. *இது* அக்கப்போரின் இரண்டாம் விகுதி. இப்போது — நன்றாக மூச்சை உள்ளிழுத்துகொண்டு தீர்க்கமாக யோசித்து, உங்களையே கேள்வி கேட்டுக்கொள்ளவும்: எனக்கு இந்த திராபைத் திராவிட அக்கப்போர் எழவெல்லாம் தேவையா? Read the rest of this entry »
மகாமகோ ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன், ஈவெரா ‘பெரியார்,’ பூகொ சரவணன், அரவிந்தன் கண்ணையன் – சில குறிப்புகள்
October 17, 2017
தன்னிலை விளக்கம்: இந்த பிஏ கிருஷ்ணனின் திராவிட அறிவு(!)ஜீவிகள்(!!) ஈவெராவை அணுகுவதைக் குறித்த கட்டுரை->பூகொ சரவணனின் திராவிடர்தர பீலா எதிர்வினை -> அரவிந்தன் கண்ணையனின் பொறுமையான எதிர்வினை -> தொடர்ந்த வாக்குவாதம் இன்னபிற குறித்து நான் அவை நடந்துகொண்டிருக்கும்போதே அறியும் பாக்கியம் பெறவில்லை. Read the rest of this entry »
ஞானத்தங்க நடிகர் சிவகுமார், கௌரவஎன்ஆர்ஐ, கங்கைகாவிரி இணைப்பு, இஸ்ரோ மங்கள்யான் – சில புரிதல்கள்
March 15, 2017
ஒரு செல்லமான எடுத்துக்காட்டாக – அண்ணன் அரவிந்தன் கண்ணையன் அவர்கள், அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். ஒரு மகாமகோ என்ஆர்ஐ. அதனால்தான் அவருக்கு, தொலைதூரத்திலிருந்து விஷயங்களை வெகுநுணுக்கமாக அறிந்துகொண்டு ஐயம் திரிபற அலசமுடிகிறது. அதாவது – செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்தும் டைம்லைனில் வம்புகளைக்கேட்டும் திட்டவட்டமாக – பொதுவாகவே இந்தியாவைக் கரிசனத்துடன் கரித்துக்கொட்ட, திட்டும்வட்டமாக முழு உரிமை இருக்கிறது. Read the rest of this entry »
இதுதான் – பரந்துபட்ட மாபெரும் குடும்ப ஊழல்களின், அயோக்கியத்தனங்களின், மாளா கொள்ளைகளின், கடைந்தெடுத்த கயமைகளின், தமிழக வளங்களைச் சுரண்டுதல்களின், நம் அடிப்படை அறவுணர்ச்சிகளைக் கீழ்மைப்படுத்தலின், நெடிய பாரம்பரியத்தைச் சிறுமைப் படுத்தலின், கமுக்கமான ஜாதிவெறியின், ஊடகப் பேடித்தனத்தின், தமிழை ஒழித்தலின், நம் மக்களை சுயகௌரவமற்ற பிச்சைக்காரர்களாகவும் + மொடாக்குடிகாரர்களாகவும் + திரைப்படரசிகக் குஞ்சாமணிகளாகவும் ஆக்கியதின், ஜோடனை செய்யப்பட்ட அவரலாறுகளின், சுரணையற்ற வெட்கங்கெட்டத்தனத்தின் – மகாமகோ ஊற்றுக்கண்.
இது ஒழிந்தால், பிற திராவிடக் கொள்ளைக்காரக் கட்சிகளும் உள்ளீடற்ற பிற திராவிடலைத்தனங்களும் ஒவ்வொன்றாக உதிர்ந்துவிடும் – இது என் திடமான நம்பிக்கை.